மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம்-வேலூர் மாவட்டம்

129

09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட  வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்     மாநில கட்டமைப்பு குழு  தலைமயில் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம் நடைபெற்றது.

Exit mobile version