ஆம்பூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம்...
தி.திருப்பத்தூர் தொகுதி நாட்டுமரவகை செடிகள் நடும் விழா (ம) கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி 27/04/2021 அன்று நாட்டு மரவகை செடிகள் நடும் விழா மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மாடப்பள்ளி அரசு பள்ளி அருகில் நேரம் காலை 09.00 மணியளவில் நடைபெற்றது.
புரட்சி...
நாட்டு மரவகை செடிகள் நடும் விழா – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி
27/04/2021 அன்று புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன்
அவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் (ம) மறைந்த நகைச்சுவை
நடிகர் மரு.விவேக் அவர்களின் நினைவை போற்றி அவரின் கனவை நனவாக்கும் விதமாக மரக்கன்று
நடும் விழா மற்றும் கபசுரக்...
வாணியம்பாடி தொகுதி வேட்பாளர் மீதான வழக்கு குறித்த தகவல்
நடைபெறவிருக்கின்ற 2021 சட்டமன்றத்தொகுதி பொதுத்தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு குறித்த விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
திருப்பத்தூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருப்பத்தூர் தொகுதி வேட்பாளர் சுமதி, ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளர் சிவா,
ஊத்தாங்கரை தொகுதி வேட்பாளர் இளங்கோவன், பர்கூர் தொகுதி கருணாகரன், ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர்...
ஆம்பூர் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆம்பூர் தொகுதி வேட்பாளர் மெகருனிஷ அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=IqQvKFlHSsY
ஆம்பூர் தொகுதி – பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர உறவுகள் சார்பாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆம்பூர் பேருந்து நிலையம் முன் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன...
திருப்பத்தூர் தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்
அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டத்தில் நாம்தமிழர்கட்சி திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 50க்கும் மேற்பட்ட...
திருப்பத்தூர் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம்
(26.01.2021) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா
27.01.2021 அன்று திருப்பத்தூர் தொகுதியின் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் நடைபெற்றது. இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர.
(தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண்...
