நாட்டு மரவகை செடிகள் நடும் விழா – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி

173

27/04/2021 அன்று புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன்
அவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் (ம) மறைந்த நகைச்சுவை
நடிகர் மரு.விவேக் அவர்களின் நினைவை போற்றி அவரின் கனவை நனவாக்கும் விதமாக மரக்கன்று
நடும் விழா மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு திருப்பத்தூர் தொகுதி (வேலூர்)
திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பங்கேற்றனர்.