ஆலங்குளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

19.6.2022 அன்று மாலை நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் கிராமத்தில் உறுப்பினர்களை இணைத்தல், கிளை கட்டமைப்பு மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. செய்தி தகவல்: பொ.கவி 9095377357 தொகுதி...

தென்காசி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு

26.06.22 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் தென்காசி தொகுதி அலுவலகத்தில் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி மற்றும் கடையநல்லூர் தொகுதிகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர் தலைமை...

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் இலங்காபுரிபட்டணத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி அவர்களால் புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர...

ஆலங்குளம் தொகுதி ஸ்டெர்லைட் போராட்ட ஈகிகளுக்கு வீரவணக்கம்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் அதிமுக அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈகிகளுக்கு மாணவர்பாசறை முன்னெடுப்பில் ஆலங்குளம் தொகுதி அலுவலகத்தில் வைத்து நினைவேந்தல் செலுத்தப்பட்டது. கலந்துகொண்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மாணவர்பாசறை, ஆலங்குளம் தொகுதி. 9655349582  

ஆலங்குளம் தொகுதி சார்பில் பயிற்சி வகுப்பு

ஆலங்குளம் தொகுதி சார்பில் கையூட்டுஊழல்ஒழிப்பு பாசறையின் இலஞ்ச ஒழிப்பு மற்றும் அரசு சேவைகளை கையூட்டு இல்லாமல் அரசு நிர்ணயித்த பணம் செலுத்தி மட்டுமே பெறுவது எப்படி என்பதை பற்றி விரிவாக விளக்கி நாம்...

ஆலங்குளம் தொகுதி மனு கொடுத்தல்

வனவேங்கைகள் கட்சியின் கோரிக்கைக்கு ஆதரவாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலங்குளம் தொகுதி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதித் தலைவர் ஆ.முத்துராஜ் ஈசாக் மற்றும் மாணவர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்யா...

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாணவர்பாசறை சார்பில் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமலிங்கபுரம் கிராமத்தில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்பாசறை, ஆலங்குளம் தொகுதி. 9655349582  

தென்காசி மாவட்டம் விலை உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வு, கனிம வளக்கொள்ளை ஆகியவற்றை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

ஆலங்குளம் தொகுதிகையூட்டு கொடுக்காமல் அரசு சேவைகள் பெறுவது குறித்து பயிற்சி வகுப்பு

ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் பாசறை சார்பாக ஊழல் ஒழிப்பு மாநில செயலாளர் ஐயா நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்களால் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. ஆலங்குளம் தொகுதி மருத்துவ பாசறை...

ஆலங்குளம் தொகுதி தமிழ்த் திருவிழா

உலகத் தாய்மொழி நாளையொட்டி (21_02_22) ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி தமிழ்மீட்சிப் பாசறை சார்பாக 27.02.2022 அன்று தமிழ்த் திருவிழா கொண்டாடப்பட்டது அவ்விழாவில்... 1.வணிகப்பெயர் பலகைகளை நற்றமிழில் மாற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 2.ஊர்திகளின் எண்ணை தமிழ்படுத்துதல் 3.தமிழில்...