தேனி மாவட்டம்

போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார்  150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆண்டிப்பட்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக  வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கம்பம் சட்டமன்ற தொகுதி பாவலர் பாரதியார் மற்றும் சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு .

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூரில் சின்னமனூர் ஒன்றியம் மற்றும் நகரமும் சேர்ந்து பாவலர் பாரதியார், சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் ஆகியோருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

கம்பம் சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் காந்தி சிலை அருகில் டெல்லி பாலியல் குற்றத்திற்கு ஆளான பெண் காவலர் சபியாவுக்கு நீதிவேண்டி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெருப்புரை. இசை.சி.ச.மதிவாணன் ஆற்றினார்....

பெரியகுளம் தொகுதி நினைவு நாள் சுவரொட்டிகள் ஒட்டுதல்

பெரியகுளம் தொகுதியில் இம்மானுவேல் சேகரனார் 79 வது நினைவு நாள் சுவரொட்டிகள் 10.09.2021 அன்று ஒட்ட தற்காலிக தடை உள்ளதால் மற்ற பகுதிகளில் காவல் துறை ஒட்ட அனுமதிக்கவில்லை. பங்களா பட்டியில் மட்டும்...

கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி ஆகஸ்ட் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்குறித்த மாத கலந்தாய்வு 05.09.2021 பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது.உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 05 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்தி வெளியீடு தேவதானப்பட்டி...

பெரியகுளம் தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 வது பிறந்த நாளின 05.09.2021 அன்று தாமரைக்குளத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை மற்றும் வெற்றிலை மடத்தில் உள்ள வ. உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. *செய்தி வெளியீடு* *தேவதானப்பட்டி...

ஆண்டிபட்டி தொகுதி – செங்கொடி நினைவு தினம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

ஆண்டிபட்டி தொகுதி கூடலூர் நகராட்சி கூடலூர் புறவழிச்சாலை பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி 10 ஆம் ஆண்டு நினைவு நாளான 28.08.2021 அன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி *ஜீலை மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த கலந்தாய்வு மாத கலந்தாய்வு 08.08.2021 மாலை பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது. 01.மாதச்சந்தாவை உறவுகள் தவறாமல் செலுத்தவும், இதுவரை...
Exit mobile version