கட்சி செய்திகள்போடிநாயக்கனூர்நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தேனி மாவட்டம் போடி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு செப்டம்பர் 17, 2021 67 போடிநாயக்கனூரில் வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்த நாளான 05.09.2021 அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.