ஆண்டிபட்டி தொகுதி அடிப்படை வசதி வேண்டி பேரூராட்சியில் மனு
ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் மின் விளக்கு வசதி செய்துதரகோரி நாம் தமிழர் கட்சி உறவுகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் சார்பாக மனு கொடுத்தனர்.
செய்தி வெளியீடு
தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி...
கம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் நகரில் 2/1/2022 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை,...
ஆண்டிபட்டி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
மேகமலை வருசநாடு அரசரடி மலைப்பகுதியில் 38 கிராமம் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1924ம் ஆண்டிலிருந்து ஜமீன் கட்டுப்பாடில் இருந்த போதே இந்த நிலப்பரப்பில்...
ஆண்டிபட்டி தொகுதி அம்பேத்கார் வீரவணக்க நிகழ்வு
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 ஆம் ஆண்டு நினைவு நாளான 06.12.2021 அன்று கண்டமனூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்* செலுத்தப்பட்டது
செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி தொகுதி
கைபேசி...
போடி தொகுதி அம்பேத்கார் வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06.12.2021 அன்று கோட்டூரில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்: 7092272141
போடிநாயக்கனூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் அருகில் 18.12.2021 அன்று மாலை
01முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும்,சிறையிலுள்ள 02.இசுலாமியர்களையும் ,ஏழு தமிழர்களை விடுதலை செய்ய கோரியும், 03.மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத...
போடி தொகுதி தலைவர் பிறந்த நாள் குருதி கொடை நிகழ்வு
தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை முகாம் 23.11.2021 அன்று நடைபெற்றது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:...
பெரியகுளம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 14.09.2021 அன்று தேவதானப்பட்டி மேட்டுவளைவு பகுதியில் அடிப்படை வசதி வேண்டி மனு வழங்கப்பட்டது.
அப்பகுதியில் வாழும் 69 குடும்பங்கள் வாழும் பகுதி...
போடி தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா
போடி தொகுதி சில்லமரத்துபட்டி கிளையில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டப்பட்டது.
புதியதாக தேசம் செய்வோம் இதழ் வழங்கப்பட்டது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 7092272141
போடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
போடி தொகுதி அலுவலகத்தில்
மாவீரர் நாள் 27.12.2021 அன்று சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 7092272141,9080672286