பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அடுத்த கட்ட நகர்வுகள்குறித்த மாத கலந்தாய்வு *06.03.2022 ஞாயிற்றுக்கிழமை* மாலை பெரியகுளம் கும்பகரை சாலை அருகில் நடைபெற்றது.
*உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்*
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி...
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 30.01.2022 மாலை பெரியகுளத்தில் நடைபெற்றது. நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் பற்றி வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வேலை பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது
செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி...
செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
கம்பம் தொகுதி முப்பாட்டன் முருகன் வேல் வழிபாடு
கம்பம் நகர நாம் தமிழர் கட்சி - வீரத் தமிழர் முண்ணனி சார்பில் 18.01.2022 தைபூச நாளில் கம்பத்தில் உள்ள முப்பாட்டன் முருகன் சிலைக்கு தேன் திணைமாவு வைத்து வழிபட்டு
வேலுடன் ஊர்வலமாக வந்து...
பெரியகுளம் தொகுதி பென்னிகுவிக் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு
தேனி நகரம் சார்பில் *முல்லைபெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் 181 வது பிறந்த நாளான* இன்று 15.01.2022 காலை தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் உள்ள குளத்தில் மரக்கன்றுகள் நடும்...
கம்பம் தொகுதி பொங்கல் விழா
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் தொகுதி கம்பம் நகரத்தில் 14/01/2022 அன்று தமிழர் திருநாளை விழாவை முன்னிட்டு கம்பம் நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சி அலுவலகமான பேச்சியம்மன் வாட்டர் சர்வீசில் சர்க்கரை...
தேனி மாவட்டம் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியாறு அணையை கட்டிய ஐயா கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு அவர்களின் 181 வது பிறந்த நாளான இன்று 15.01.2022 காலை லோயர்...
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம்
02.01.2022 மாலை 04.00 மணிக்கு சருத்துப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.புதிய நாம் தமிழர் கட்சியில் உறவுகள் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்கள்...
கம்பம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்தமபாளையம் நகர கலந்தாய்வு கூட்டம் 26.12.2021 அன்று நடைபெற்றது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி வார்டு வாரியாக வேட்பாளர் தேர்வு மற்றும் ஏழு தமிழர்கள்., இசுலாமிய உறவுளை விடுதலை செய்ய கோரி ஆர்பாட்டம் நடத்துவது...
கம்பம் தொகுதி கண்டன ஆர்பாட்டம் நடத்த விடாமல் கைது நிகழ்வு
கம்பம் தொகுதி சார்பில் ஏழு தமிழர்களையும் சிறையில் வாடும் இசுலாமிய தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 23.12.2021 மாலை நடத்த துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதில் மாநில பேச்சாளர் *அனீஸ்...