கப சுரக் குடிநீர் வழங்குதல்- கம்பம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டம் கம்பம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து 13 நாட்களாக கப சுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. --

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி

கம்பம் சட்ட மன்ற தொகுதி தேவாரத்தில் 15.03.2020 அன்று பேருந்து நிலையம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வங்கி முற்றுகை போராட்டம்-கம்பம் தொகுதி

கம்பம் தொகுதி  மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம்  விவசாய கடனாக கம்பம் தனியார்  வங்கியில் கடன் பெற்று இருந்தார்.                                                                                                                          விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை கட்ட முடியவில்லை      ...

தைப்பூச திருவிழா -வேல்_வழிபாடு-அன்னதானம்-கம்பம் தொகுதி

கம்பம் வீரத் தமிழர் முன்னணி சார்பில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வேல்_வழிபாடு அன்னதானம்  நடைபெற்றது...

கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கம்பம் சட்டமன்ற தொகுதி

கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தம பாளையம்  புறவழிச்சாலை அருகே 04.02.2020 மாலை கொள்கை விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்* மற்றும் தேனி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்...

செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறப்பு-கம்பம்

கம்பத்தில் நாம் தமிழர் கட்சியின் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில்  (05.12.2019) அன்று வீரத் தமிழச்சி செங்கொடி நினைவு தானி நிலையம் பெயர் பலகை திறக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் பொறுப்பாளர், நாம் தமிழர் கட்சி...

தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன்-புகழ்_வணக்கம்

தேனி_மாவட்டம் கம்பம்_சட்டமன்ற_தொகுதி  உத்தமபாளையத்தில் 21.9.2019 தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி #புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது…

இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு-கம்பம்

கம்பம் சட்டமன்ற தொகுதி சார்பாக இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 62 வது நினைவு தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா- கம்பம் தொகுதி

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் 8.9.2019 அன்று நடப்பட்டது

கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம்/கம்பம் தொகுதி

கம்பம் நாம்_தமிழர்_கட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ_உ_சிதம்பரம் அவர்களுக்கு புகழ்_வணக்கம் செலுத்தப்பட்டது.