கம்பம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி மேலசிந்தலைச்சேரி கிளையில் 16.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கம்பம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 03.01.2020 அன்று நடைபெற்றது.
கம்பம் தொகுதி – மணல் லாரி சிறைபிடிப்பு
கம்பம் தொகுதி கோம்பை பேரூரில் 26.12.2020 அன்று (விவசாயிகளின்
கோரிக்கையை ஏற்று) முறைகேடாக விளைநிலங்களில் மணல் அள்ளிய வாகனங்களை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்
கம்பம் தொகுதி -வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் வட்டவழங்கல் அதிகாரி பொதுமக்களை அலைக்கழித்தும், பணிகளை சரிவர செய்யாததை கண்டித்து உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் (28.12.2020) காலை நடந்தது.
கம்பம் தொகுதி -மாவீரர் நாள் பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவாரம் 27.11.2020
மாலை நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் ஜெயசீலன் உரையாற்றினார்.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம்-கம்பம் தொகுதி
கம்பம் காந்தி சிலை அருகில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டத் மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,மத்திய அரசைக் கண்டித்து (11.12.2020) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் -கலந்தாய்வு கூட்டம்
தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் 23.10.20 வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர்*பொறியாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் *போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் தொகுதி – கோட்டாச்சியரிடம் மனு அளித்தல்
நாம் தமிழர் கட்சி, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி.
(01-10-2020) அன்று திருச்செந்தூர் கோட்டாசியர் அவர்களிடம், 03-08-2020 அன்று வழங்கப்பட்ட மனுவுக்கு ( மின்கம்பத்தில், மின்சாரம் தாக்கி, உயிரிழந்த தற்காலிக பணியாளர் நிதி...
தலைமை அறிவிப்பு: தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010340
நாள்: 01.10.2020
தலைமை அறிவிப்பு: தேனி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
(கம்பம் மற்றும் போடிநாயக்கனூர் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - சி.மேகநாதன் -...
தலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010338
நாள்: 01.10.2020
தலைமை அறிவிப்பு: கம்பம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் - சீ.தங்கப்பாண்டியன் - 21378611997
துணைத் தலைவர் - மு.சாகுல் அமீது ...








