உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்டமன்றத் தொகுதி
கம்பம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் நகரத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.9.2019 நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி
கம்பம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் நகரத்தின் சார்பாகவும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
சிறப்பு குறை தீர்க்கும் முகாம்-தேனி /கம்பம்
சிறப்பு குறை தீர்க்கும் முகாம் தேனி மாவட்டத்தில் 30.08.2019அன்று நடந்தது.இதில் கம்பத்தில் நாம் தமிழர் உறவுகள் மக்கள் குறை தீர்க்கும் மனுக்களை வழங்கினர்
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கம்பம் தொகுதி
கம்பம் நகர நாம் தமிழர் கட்சி & வீரத்தமிழர் முண்ணனி சார்பில் கம்பம் உழவர் சந்தை பகுதியில் 27.08.2019 அன்று பொதுமக்களுக்கு தற்போது வரும் காய்சல்களை தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்குதல்-தேனி-கம்பம்
நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு ( 26.08.2019) தேனி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கம்பம் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.




