சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தேனி மாவட்ட இணையவழி கலந்தாய்வு
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தேனி மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு...
பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்தும் சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் – தேனி...
பெட்ரோல் -டீசல் விலை உயர்வை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்சை விசாரணை எனும் பெயரில் காட்டுமிராண்டித்தனமான தாக்கிக் படுகொலை செய்த காவல்துறை அதிகாரிகள் மீது...
காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டம் – பேச்சுவார்த்தையில் தீர்வு – தேனி கம்பம் தொகுதி
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி உத்தமபாளையம் நகர வீரத்தமிழர் முன்னணி நகரச் செயலாளர் சேக்_முகமது* அவர்களை *சின்னமனூர் காவல் துறை ஆய்வாளர் #ஜெயச்சந்திரன்* அவர்களால் ஆபாசமாக பேசி கடுமையாகத் *தாக்கப்பட்டார்*இதனை கண்டித்து சின்னமனூர்_காவல்_நிலையம்...
வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி
சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர் சுதேசி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வழக்கறிஞர் ரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்தும்
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி 07-03-2020 அன்று உத்தமபாளையத்தில்...
தமிழ்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா:ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் மலையாண்டிநாயக்கன்பட்டியிலுள்ள மனதுருக்க தர்ம அறக்கட்டளை ஆதரவற்றோர் காப்பகத்தில்* தமிழ் தேசியத்தலைவர் *மேதகு.வே.பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2019 அன்று உணவு வழங்கப்பட்டது நாம் தமிழர் கட்சி...
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சார்பில் தமிழ் நாடு நாள் & கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 01.11.2019 அன்று நாராயண தேவன் பட்டியில் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம் -ஆண்டிப்பட்டி
ஆண்டிப்பட்டி தொகுதி நாராயண தேவன் பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஐயா முத்துராமலிங்கம் அவர்கள் உருவ படத்திற்க்கு புகழ் வணக்கம் செலுத்தபட்டது.
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்- ஆண்டிபட்டி
ஆண்டிபட்டி தொகுதி சார்பாக பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாளையொட்டி ஆண்டிபட்டியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவீரன் வீரப்பனுக்கு வீரவணக்க நிகழ்வு-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி சார்பில் காமய கவுண்டன் பட்டியில் மாவீரன்
வீரப்பனுக்கு 15 ம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆண்டிபட்டி தொகுதி
ஆண்டிபட்டி தொகுதி காமம் கவுண்டன் பட்டியில் 20.10.2019 அன்று வீரத்தமிழர் முண்ணனி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.