ஆண்டிபட்டி தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி கூடலூரில் 26/3/23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
சாட்டை துரைமுருகன்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சரவணன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை...
ஆண்டிப்பட்டி தொகுதி கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்
12.02.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஆண்டிப்பட்டி ஒன்றியம் கோவில்பட்டி ஊராட்சி கிளை கட்டமைப்பு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
ஆண்டிப்பட்டி தொகுதி கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம்
ஆண்டிப்பட்டி தொகுதி 29.01.23 ஆண்டிப்பட்டி ஒன்றியம் ஏத்த கோவில் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.
ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மணலாத்துக்குடிசை கிராமத்திலும் மற்றும் குமணத்தொழுவிலும் கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி தொகுதி 2024 தேர்தல் களம் குறித்து கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிப்பட்டி தொகுதியில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும் 2024 தேர்தல் களம் குறித்தும் பாதிக்கப்பட்டது கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன
ஆண்டிப்பட்டி தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு
வீர பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் உருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.
ஆண்டிப்பட்டி தொகுதி கோரிக்கை மனு அளித்தல்
03.01.2023 காலை ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் நடைபெறவிருக்கும் குடமுழுக்கு நிகழ்வினை தமிழிலும் நடத்த வேண்டும் என்று நமது கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கேரளா அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழக நிலப்பகுதிகளை அபகரிக்கும் கேரள அரசை கண்டித்தும், நில அபகரிப்பில் ஈடுபடுவதை தமிழக அரசு தடுத்திட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி.
ஆண்டிப்பட்டி தொகுதி இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் நிகழ்வு
இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி தொகுதி சார்பாக ஆண்டிப்பட்டி மற்றும் மயிலாடும்பாறையில் ஐயாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமை அறிவிப்பு – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்:
நாள்: 04.12.2022
அறிவிப்பு:
ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
ஆண்டிபட்டி நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர்
ப.இராஜூ
17670219055
துணைத் தலைவர்
சு.பால்ராசு
15186746657
துணைத் தலைவர்
பா.சின்னச்சாமி
18025158409
செயலாளர்
இரா.தினேஷ்குமார்
13280012381
இணைச் செயலாளர்
இர.செந்தில் குமார்
12749480277
செய்தித் தொடர்பாளர்
மா.மனோஜ்குமார் வீரத்தமிழன்
21347396256
ஆண்டிபட்டி ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர்
த.இராமச்சந்திரன்
18193207205
துணைத் தலைவர்
சு.சீனிவாசன்
17402831225
துணைத் தலைவர்
வே.இராமசாமி
17366670385
செயலாளர்
இர.சரவணகுமார்
15504069725
துணைச் செயலாளர்
கா.முஜ்ஜம்மில்
12253765710
பொருளாளர்
கி.இராஜப்பெருமாள்
11455334282
செய்தித் தொடர்பாளர்
வி.நவீன்
10267222530
கடமலை மயிலை ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர்
மு.பால்சடையாண்டி
13274395216
துணைத் தலைவர்
வெ.முருகன்
21499041146
துணைத் தலைவர்
இரா.மலைசாமி
16491709641
செயலாளர்
ம.நந்தன்குமார்
18395487840
துணைச்...