நீலகிரி மாவட்டம்

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070279                                              நாள்: 11.07.2023 அறிவிப்பு: நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதியைச் சேர்ந்த ச.பிரீத்தா (15863470147), மற்றும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த மு.நாராயணன் கோவிந்தன் (10229746230) ஆகியோர்           நாம் தமிழர் கட்சி -...

கூடலூர் தொகுதி பெரும்பாட்டி கண்ணகி பெருவிழா

நமது பெரும்பாட்டி கண்ணகி பெருவிழாவை முன்னிட்டு கூடலூர் பளியங்குடியில் அமைந்திருக்கும் கீழ் கண்ணகி கோயிலில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி மற்றும் சார்பாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

உதகை சட்டமன்ற தொகுதி – ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம்,உதகை சட்டமன்ற தொகுதியில் அரசு தோட்டக்கலை துறையின் கீழ் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்...

நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

16.04.2023 ஞாயிறு அன்று நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பாக அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் தொடர்பாகவும் கலந்தாய்வு...

கலந்தாய்வு கூட்டம் – நீலகிரி மாவட்டம்

12.04.2023 புதன் அன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர், மற்றும் குன்னூர் தொகுதிகளுக்கான மாவட்ட கலந்தாய்வு உதகையில் நடைபெற்றது..இந்த கலந்தாய்வில் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்தும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான...

குன்னூர் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் பிறந்தநாள் விழா

16.04.23 மாலை 4:30 மணியளவில் குன்னூரில் மாவீரன் சுந்தரலிங்கனார் அவர்கள் 253வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கூடலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கூடலூர் தொகுதி 19.03.23  ஞாயிற்றுக்கிழமைகட்சியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் கூடலூர் பொதுக்கூட்டம் தொடர்பாக தொகுதி கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.

கூடலூர் சட்டமன்ற தொகுதி – தகவல் தொழில்நுட்ப பாசறை கலந்தாய்வு கூட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில்  தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள்    கலந்தாய்வு கூட்டம்  05/03/2023 கூடலூரில் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூடலூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

18.12.2022 அன்று நீலமலை மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதி, வடக்கு ஒன்றியன் சார்பாக கட்சியின் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் குறித்த கலந்தாய்வும்,புதிய பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. முன்னதாக முன்னாள் தொகுதி...

உதகை சட்டமன்ற தொகுதி – கட்சியில் இணையும் விழா

18.12.2022 அன்று நீலமலை மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதி, கேத்தி பகுதியில் அதிமுக, தேமுதிக, மற்றும் அந்த பகுதி இளைஞர்கள் என 20 பேர் நீலமலை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் தங்களை...
Exit mobile version