தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009310 நாள்: 14.09.2020 தலைமை அறிவிப்பு: பாபநாசம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்             -  ப.இரஜீஷ்குமார்                   - 11142657518 துணைத் தலைவர்      -  சு.இராஜப்பா         ...

கிளை கட்டமைப்பு (ம) புதிய பொறுப்பாளர்கள் தேர்வு – பாபநாசம் தொகுதி

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 23/08/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை கம்பர்நத்தம்,கருப்புமுதலியார் கோட்டை,அருந்துவபுரம்,பாவை நகரம்,பண்டாரவாடை மற்றும் இராஜகிரி பகுதிகளில் கட்டமைக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

17/08/2020 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் மத்திய அரசு சமீபகாலங்களில்  கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கை ,சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) உள்ளிட்ட நாசகார திட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பாபநாசம்...

வாக்குச்சாவடி கட்டமைப்பு – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

09/08/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை வலுவாக சந்திக்கும் பொருட்டு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர் ஐயா கிருட்டிணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொகுதி செயலாளர் இரா.தூயவன்...

மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி

04/08/2020 செவ்வாய்கிழமை மாலை 05:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பசுபதிகோவிலில் நடைபெற்றது.

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜக போக்கால் உயிரிழந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக...

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

01/03/2020  நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அய்யம்பேட்டை நகரம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சக்கராப்பள்ளி மேலவாணியத்தெருவில் நடைபெற்றது.

குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அம்மாப்பேட்டை ஒன்றியம் சார்பாக இன்று 29/01/2020 புதன்கிழமை காலை 10 மணியளவில் குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அம்மாப்பேட்டை...

தலைவர் பிறந்த நாள் விழா:குருதி கொடை முகாம்-பாபநாசம்

தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், மாவீரர்களின் நினைவை போற்றும் வகையிலும்  24/11/2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அய்யம்பேட்டை ஜி ஏ ஆர்...

மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – பாபநாசம் | சீமான் எழுச்சியுரை

செய்தி: மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் - பாபநாசம் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறை  தொடக்க விழாப் பொதுக்கூட்டம் 09-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தஞ்சாவூர்...