பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

பாபநாசம் தொகுதி பாபநாசம் நகரம் சார்பாக 29.01.2021 அன்று வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது

பாபநாசம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணக்குமார் மற்றும் பாபநாசம் தொகுதி தலைவர் ரஜீஸ் குமார் ஆகியோர் இணைந்து அம்மாபேட்டை ஒன்றியம் அருந்தவபுரம் பஞ்சாயத்துக்குட்பட்டநடுபட்டி, தோப்புதெரு கிராமத்தில் இளைஞர்களை சந்தித்து நாம்தமிழர் கட்சி கொள்கைகளை...

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு (ம) கொடியேற்றம்

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திரகலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திர கலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பாபநாசம் – நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

30.12.2020 அன்று பாபநாசம் நகரம் சார்பாக வேளாண் இயற்கை விஞ்ஞானி ஐயா.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

பாபநாசம் – கட்சிக் கொடியேற்றுதல்

தஞ்சை குடந்தை முதண்மைச் சாலையில் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் முதண்மைச் சாலையிலும், ரயிலடி தெருவிலும் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைெபற்றது.  

பாபநாசம் தொகுதி – மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

மழையால் வீடுகள் பாதிக்கப்பட்டு பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாபநாசம் மேற்கு ஒன்றிய வழுத்துார் ஊராட்சிக்குட்பட்ட ரயிலடி பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

பாபநாசம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

தஞ்சை குடந்தை முதண்மைச் சாலையில் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் முதண்மைச் சாலையிலும், ரயிலடி தெருவிலும் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைெபற்றது.  

பாபநாசம் – புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி சார்பாக *புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி* மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கவித்தலத்தில் நடைபெற்றது. இதில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி , ஒன்றிய, நகர , ஊராட்சி, கிளை...

கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

18.11.2020 பாபநாசம் சட்டமன்ற தொகுதியில், பாபநாசம் நகரம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.