சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

க.எண்: 2022060269 நாள்: 24.06.2022 அறிவிப்பு: சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்     சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.சதீஸ்குமார் (20360958736) அவர்கள் சிவகங்கை தொகுதிச் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை அரண்மனை எதிரில் 30/04/22 அன்று  எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, அடாவடிச் சுங்கக்கட்டண உயர்வு போன்றவற்றை எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் பெரும் வெற்றியடைய* உழைத்த தெற்கு மாவட்ட,...

காரைக்குடி தொகுதி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

காரைக்குடி தொகுதி சார்பாக  (14/04/22) சட்ட மேதை அண்ணல் டாக்டர்.*அம்பேத்கரின்* பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் சார்பாக அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி செயற்கள பயிற்சி கூட்டம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி செயற்கள பயிற்சி கூட்டம் உறவுகளுக்கு வணக்கம் (10/04/22) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் *வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில்*,காரைக்குடியில் செயற்கள பயிற்சி கூட்டம் *ஐயா...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய அலுவலகம் நம்மாழ்வார் குடிலில் 14-04-2022 மாலை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 131ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம்...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மரக்கன்று நடும் விழா கொந்தகை கிராமத்தில் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த...

மானாமதுரை சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றியம் மேலப்பூவந்தி கிராமத்தில் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மேலப்பூவந்தி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த உறுப்பினர்...

சிவகங்கை தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

சிவகங்கை தொகுதியின் நகர் பகுதி உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சிவகங்கை, இராமநாதபுரம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்  07.2.2022...

மானாமதுரை தொகுதி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

சனவரி15, தை இரண்டாம் நாள் உழவர் திருநாளன்று மானாமதுரை சட்டமன்றத் தொகுதி திருப்புவனம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம், "நம்மாழ்வார் குடில்" சிவகங்கை தெற்கு மாவட்ட செயலாளர் மூ.குகன் மூர்த்தி அவர்களது...
Exit mobile version