நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றியம் மேலப்பூவந்தி கிராமத்தில் 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் மேலப்பூவந்தி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் 42 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்துள்ளனர்.
- கட்சி செய்திகள்
- உறுப்பினர் சேர்க்கை முகாம்கள்
- மானாமதுரை
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- மக்கள் நலப் பணிகள்
- சிவகங்கை மாவட்டம்