சேலம் தெற்கு தொகுதி மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல்
சேலம் தெற்கு தொகுதி 51வது கோட்டத்தில் மணியனூர் சந்தை அருகில் 17/10/2023 காலை 7 மணி முதல் 8 மணி வரை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி நாற்றுகள் மற்றும் மரக்கன்றுகள்...
காவிரி எங்கள் உரிமை – சேலம் மேட்டூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 19-10-2023 அன்று "காவிரி எங்கள் உரிமை" எனும் தலைப்பில் மேட்டூர் அணை சதுரங்காடி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள்...
மலைகளின் வளமே மண்ணின் வளம் – சேலம் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 18-10-2023 அன்று "மலைகளின் வளமே மண்ணின் வளம்" எனும் தலைப்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...
சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-10-2023 அன்று ஆத்தூர் (சேலம்), கங்கவள்ளி, ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூர்,...
சேலம் மாவட்ட வீரத்தமிழன் முன்னணி வள்ளலார் பிறந்த நாள் நிகழ்வு
அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் குடமுழுக்கு விழாவினை சைவ நெறிமுறைப்படி தமிழிலேயே நடத்திட வலியுறுத்தி வேண்டுகோள் படிவம், கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வேண்டுகோள் படிவம் வழங்கும் நிகழ்வு...
ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திமிரி வடக்கு ஒன்றியம்,வரகூர் ஊராட்சி வரகூர் புதூர் கிராமத்தில் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...
ஆத்தூர்(சேலம்) புலிக் கொடியேற்ற நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) நகராட்சியின் 33 வது வார்டு, மந்தைவெளிபாக்கம், கல்லாங்குத்து பகுதியில் 17/09/2023, ஞாயிறு அன்று காலை 9.00 மணியளவில் புதிய புலிக்கொடியேற்றப்பட்டது.
ஆத்தூர் (சேலம்) கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையம் ஊராட்சில் 05/09/2023 அன்று கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
சேலம் தெற்கு தொகுதி மகளிருக்கான தற்சாற்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம்
சேலம் தெற்கு மாவட்ட மகளிர் பாசறை சார்பாக யசோதா அவர்களின் ஒருங்கிணைப்பில் தற்சார்பு பொருளாதார இலவச தொழில் பயிற்சி முகாம் நடைபற்றது...
ஆத்தூர் (சேலம்) தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியம், அம்மம்பாளையத்தில் 18/09/2023 அன்று சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


