இராமநாதபுரம் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் இளங்கோவன்
முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ரஹமத்_நிஷா , ...
பரமக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமக்குடி தொகுதி வேட்பாளர் #ச_சசிகலா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அ ன்று...
திருவாடானை தொகுதி – பரப்புரை பொது கூட்டம்
திருவாடானை தொகுதி பனைக்குளத்தில் 13/02/21 மாலை 4:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மேற்கு – வேட்பாளர் அறிமுக கூட்டம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் இராமநாதபுர மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்புரை ஆற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை சி.ச.மதிவாணன் அவர்கள் கலந்து...
இராமநாதபுரம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
13-02-2021 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர், ஒன்றிய, ஊராட்சி,கிளை நிர்வாகிகள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.
மண்டபம் – சுவரொட்டிகள் ஒட்டுதல்
13-02-2021 அன்று மண்டபம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் வேட்பாளர் மற்றும் சின்னத்தை அடையாளப்படுத்தும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
திருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05/02/21 மதியம் 3மணியளவில் தொண்டி பௌசியா மண்டபத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி தேர்தல் களப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டன இதில் தொண்டி நகர் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வேட்பாளர் ஜவஹர்...
திருவாடானை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாடானை தொகுதி எக்கக்குடியில் 07/2/21 காலை 10மணிக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் இறைத்தூதரை இழிவுபடுத்தி பேசிய பிஜேபி கல்யாணராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...
இராமநாதபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
28.01.2021 அன்று பழனிபாபா அவர்களின் நினைவேந்தலை முன்னிட்டு இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி ஒன்றியம் பெரியப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் நாம்தமிழர் கட்சியினர் குருதி கொடை வழங்கினர். இதில் மாவட்ட, தொகுதி,...
திருவாடானை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாடானை சட்டமன்ற தொகுதி சித்தார்கோட்டையில் இஸ்லாமிய தூதர் முகம்மது நபியை இழிவாக பேசிய கல்யாண ராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.