இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் மீதான வழக்கு விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராமநாதபுரம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் வழக்கு குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
முதுகுளத்தூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ரஹமத்நிஷா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 19-03-2021 அன்று காலை சாயல்குடியில் பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=wI43fvYN4D0
இராமநாதபுரம் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்
இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் இளங்கோவன்
முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ரஹமத்_நிஷா , ...
பரமக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமக்குடி தொகுதி வேட்பாளர் #ச_சசிகலா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அ ன்று...
திருவாடானை தொகுதி – பரப்புரை பொது கூட்டம்
திருவாடானை தொகுதி பனைக்குளத்தில் 13/02/21 மாலை 4:30 மணிக்கு நாம் தமிழர் கட்சி பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மேற்கு – வேட்பாளர் அறிமுக கூட்டம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் இராமநாதபுர மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்புரை ஆற்ற மாநில ஒருங்கிணைப்பாளர் இளைஞர் பாசறை சி.ச.மதிவாணன் அவர்கள் கலந்து...
இராமநாதபுரம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
13-02-2021 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர், ஒன்றிய, ஊராட்சி,கிளை நிர்வாகிகள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.
மண்டபம் – சுவரொட்டிகள் ஒட்டுதல்
13-02-2021 அன்று மண்டபம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் வேட்பாளர் மற்றும் சின்னத்தை அடையாளப்படுத்தும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
திருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
05/02/21 மதியம் 3மணியளவில் தொண்டி பௌசியா மண்டபத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி தேர்தல் களப்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டன இதில் தொண்டி நகர் நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வேட்பாளர் ஜவஹர்...
திருவாடானை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாடானை தொகுதி எக்கக்குடியில் 07/2/21 காலை 10மணிக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் இறைத்தூதரை இழிவுபடுத்தி பேசிய பிஜேபி கல்யாணராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...