புதுக்கோட்டை தொகுதி – குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா

புதுக்கோட்டை தொகுதி குமரமலை முருகன் கோவிலில் திருமுருகப் பெருவிழா 28.01.2021 அன்று பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக சுந்தரசோழபுரம் மற்றும் செவலூர் ஊராட்சியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்...

புதுக்கோட்டை தொகுதி -கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக கடுக்காக்காட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி மேற்கு ஒன்றியம்  மழையூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது

புதுக்கோட்டை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை தொகுதி கரிகாலன் குடிலில் 26.01.2021 அன்று  கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், அனைத்து பொறுப்பாளர் மற்றும் தொகுதி உறவுகளின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை தொகுதி – உறுபினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.1.2021 அன்று வடக்கு ஒன்றியம் வாராப்பூரில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது

புதுக்கோட்டை தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி சார்பாக புதுக்கோட்டை தொகுதி-புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்தில் பெருங்களூரிலும் கறம்பக்குடி ஒன்றியம் பட்டத்திக்காடு,மேலசவேரியர் பட்டினம் நுழைவு வாயில் பகுதியிலும் 11.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

புதுக்கோட்டை தொகுதி – பேருந்து நிலையம் சீரமைப்பு பணி

புதுக்கோட்டை தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகர் பேருந்து நிறுத்ததில் அப்பகுதி உறவுகளால் சீரமைக்கப்பட்டு திருக்குறள் எழுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – விளையாட்டு மைதானம் சீரமைப்பு

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி-புதுக்கோட்டை மேற்கு ஒன்றியம் மேட்டுப்பட்டி இந்திரா நகரில் அப்பகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் மைதானம் சீரமைக்கப்பட்டு மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

புதுக்கோட்டை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பில் 26.12.2020 அன்று வேளாண் சட்டம் 2020 க்கு எதிரான ஆர்ப்பாட்டம் வெட்டன்விடுதியில் நடைபெற்றது நிகழ்வில் பேராவூரணி திலீபன்(மாநில கொள்கை பரப்புச் செயலாளர்) கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார். புதுக்கோட்டை...