பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கவுள்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 23.07.2023 காலை 7.30 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அம்மாபாளையம் கிராமத்தில் 23.07.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் 23.07.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நெய்குப்பை கிராமத்தில் 23.07.2023 இன்று மாலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே 29.07.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அரசலூர் கிராமத்தில் 29.07.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கவுள்பாளையம் பகுதியில் 30.07.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கடம்பூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 30.07.2023 இன்று நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பாளையூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு 30.07.2023 இன்று நடைபெற்றது
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை வடக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நெற்குணம் கிராமத்தில் 30.07.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது