பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

111

பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் 23.07.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

Exit mobile version