பெரம்பலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற #பெரம்பலூர்
தொகுதி வேட்பாளர் மு_மகேஸ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 28-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=pBti0aLLsUM
https://www.youtube.com/watch?v=pBti0aLLsUM
https://www.youtube.com/watch?v=pBti0aLLsUM
குன்னம் தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குன்னம் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்
11-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வாரச்சந்தையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் (இராசேந்திரன்) முன்னிலையில் நெய்குப்பை கிராம கட்சி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி – புலிக்கொடியேற்றம்
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரூர் கிராமத்தில் புலிக்கொடியேற்ற நிகழ்வு தொகுதி, ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டது.
பெரம்பலூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை,பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம் இரூர் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரை, களப்பணி, பொருளாதாரம்...
பெரம்பலூர் தொகுதி – சீருடை வழங்குதல்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், புதுக்குறிச்சி கிராமத்தில் மழலையர் செல்வங்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த மென் சட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.
குன்னம் தொகுதி – தேர்தல் பரப்புரை
குன்னம் சட்டமன்ற தொகுதியில் (27.12.2020) அன்று செந்துறையில் தேர்தல் பரப்புரையை மாநில பொறுப்பாளர்கள் செகதீசபாண்டியன், வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்
04-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் வாரச்சந்தையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு
25-12-2020 அன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் சார்பாக நெ. புதூர் கிராமத்தில் துண்டறிக்கை வழ்ங்குதல் கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நேற்று 20-12-2020 ஞாயிறு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக அம்மாபாளையம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் துண்டறிக்கை விநியோகம் போன்ற நிகழ்வுகள் தொகுதி, ஒன்றிய மற்றும் கிராம கிளை...