கொடியேற்றும் விழா – சேந்தமங்கலம் தொகுதி

21.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பவித்திரம் பகுதியில் கட்சியின் கொடி கம்பம் நடப்பட்டு  நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது. 

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

15.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் வாழவந்தி கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமது நாம் தமிழர் கட்சி சார்பில் கோரோனாநோய்தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

வல்வில் ஓரி புகழ்வணக்கம் – கொல்லிமலை, சேந்தமங்கலம் தொகுதி

02.08.2020   கொல்லிமலை ஆண்டு தோறும் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆடி 18 வல்வில் ஓரி தினமாக கடைபிடிக்கப்பட்டு அரசு சார்பில் கொல்லிமலையை ஆண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசன் கடையேழு வள்ளல்களில் ஒருவன் மன்னன் வல்வில் ஆதன்...

வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை வீரவணக்கம் – சேந்தமங்கலம் தொகுதி

02.08.2020 எருமப்பட்டி 02.08.2020 அன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி எருமப்பட்டியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் கடையேழு வள்ளல்களில்...

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

க.எண்: 202007193 நாள்: 29.07.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எருமப்பட்டியில் 29.03.20...

கலந்தாய்வு கூட்டம் சேந்த மங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட துத்திக்குளத்தில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் சேந்தமங்கலம்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு/ சேந்தமங்கலம் தொகுதி

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள  மேட்டுப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 284 குடும்ப உறவுகளுக்கு 06.05.2020 அன்றும் அதே போல் 1.5.2029 அன்று 27 ஈழத்தமிழர் உறவுகளுக்கும் சேந்தமங்கலம்...

தொகுதி அலுவலகம் திறப்பு விழா- சேந்தமங்கலம் தொகுதி

08.09.2019 (ஞாயிறு) அன்று, நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி.எருமப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் தொகுதி அலுவலகம் “முப்பாட்டன் முருகன் குடில்” திறந்து வைக்கப்பட்டது

குருதிக்கொடை முகாம் – சேந்தமங்கலம் தொகுதி

(24.11.2019) தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை (நவம்பர் 26) முன்னிட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது...