பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
கடந்த செப் 8-ஆம் நாள், நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் பனைத் திருவிழா சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறையால் முன்னெடுக்கப்பட்டு, எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர், துத்திக்குளம் குளக்கரைகள்...
பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறை சார்பாக எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர் மற்றும் துத்திகுளம் பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன.
கலந்தாய்வு கூட்டம்- சேந்தமங்கலம் தொகுதி
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, சேந்தமங்கலம் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் 2-06-19 அன்று துத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்றது
சல்லிகட்டு விளையாட்டு விழா-எருமப்பட்டி
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட எருமப்பட்டியில் 26-02-2019 அன்று மாபெரும் சல்லிகட்டு
விளையாட்டு விழா எருமப்பட்டி சல்லிகட்டு விழா குழு மூலம் நடத்தப்பட்டது.
இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம்,
போடிநாயக்கன்பட்டி, சாலபாளையம், எருமப்பட்டி...
சேந்தமங்கலம் தொகுதி- ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நாம் தமிழர் கட்சியினரால் எருமப்பட்டியில் இன்று கடைபிடிக்கப்பட்டது.



