குமாரபாளையம் தொகுதி மாத கலந்தாய்வு
குமாரபாளையம் நகர மாதாந்திர கலந்தாய்வு 28.11.2021 அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் நகர கட்டமைப்பு வளர்ச்சியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உறவுகள் ஆர்வமாக நகர மன்ற...
திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி மாபெரும் குருதிக்கொடை முகாம்
(21.11.2021) அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிபாளையம் கிழக்கு ஒன்றியம் ஓடபள்ளி ஊராட்சியில் நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்த கொடையாளர்களுக்கும்...
திருச்செங்கோடு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
21.11.2021 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்.
கு.சாமிநாதன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
திருச்செங்கோடு.
பேச: 8825293305.
குமாரபாளையம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா
புரட்சி வாழ்த்துகள்!
(21.11.2021) குமாரபாளையம் தொகுதியின் ஓடபள்ளி மற்றும் கொக்கராயன்பேட்டை ஊராட்சிகளில் நடைபெற்ற புலிக்கொடி ஏற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் சிறப்பாக நடத்த களப்பணி ஆற்றிய களப்பணியாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகளையும் நன்றியினையும்...
திருச்செங்கோடு தொகுதி – வீரவணக்க நிகழ்வு
(26.09.21) அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வும் நடைபெற்றது கொடியேற்றம் நடைப்பெற்றது.
குமராபாளையம் தொகுதி அலுவலகம் திறப்பு விழா
குமராபாளையம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் திலீபன் ஐயா நினைவேந்தல் நிகழ்வு, அலுவலகத்தின் முன் புலிக் கொடி ஏற்றப்பட்டது, அதைத்தொடர்ந்து அலுவலகத்தின் உட்புறத்தில் முத்துக்குமார் செங்கொடி நூலகம் அமைக்கப்பட்டது,...
சேந்தமங்கலம் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு
26.09.2021
வரகூர்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, வரகூர் கிராமத்தில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் ஏரிக்கரையில், சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகளால் பனைவிதைகள் நடப்பட்டன.
திருச்செங்கோடு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதி,மல்லசமுத்திரம் பேரூராட்சி
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு .
சேந்தமங்கலம் தொகுதி தியாகத்தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
26.09.2021
கொல்லிமலை
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில் தியாகத்தீபம் திலீபன் அவர்களின் 34ஆம் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

