முகப்பு கட்சி செய்திகள்

குமாரபாளையம் தொகுதி மாத கலந்தாய்வு

98

குமாரபாளையம் நகர மாதாந்திர கலந்தாய்வு 28.11.2021 அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் நகர கட்டமைப்பு வளர்ச்சியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உறவுகள் ஆர்வமாக நகர மன்ற தேர்தலில் போட்டியிட தங்களின் விருப்ப மனுக்களை கொடுத்தனர்.

இப்படிக்கு,
அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி
7010403844

 

Exit mobile version