நாமக்கல் மாவட்டம்

கொல்லிமலை ஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம் தொகுதி

27.09.2020 அன்று சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கொல்லிமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளும்...

சேந்தமங்கலம் தொகுதி – கொடியேற்றும் விழா புகழ்வணக்க நிகழ்வு

27.09.2020 அன்று ஐயா சி. பா ஆதித்தனார் அவர்களின் அகவை தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியில் கொடிகம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஐயா சி. பா...

கொடிகம்பம் நடுதல் மற்றும் புகழ்வணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

27.09.2020 அன்று ஐயா சி. பா ஆதித்தனார் அவர்களின் அகவை தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் கொடிகம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஐயா சி. பா...

ஈகை பேரொளி திலீபன் வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

26.09.2020 அன்று ஈகை பேரொளி திலீபன் அவர்களின் நினைவு தினத்தன்று சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு தொகுதி பொறுப்பாளர்கள் உண்ணாநிலையில் இருந்தனர். 

ஈகை பேரொளி திலீபன் நினைவேந்தல் – சேந்தமங்கலம் தொகுதி

26.09.2020 ஈகை பேரொளி திலீபன் அவர்களின் நினைவு தினத்தன்று சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றிய அலுவலகத்தில் நினைவேந்தல் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

நாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ் வணக்கம்

(02.10.2020) நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 10:30 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு,எதிரே உள்ள நேரு பூங்காவில் அமைந்துள்ள பெருந்தலைவர்...

நாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

( (02.10.2020) அன்று மோகனூர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி சார்பாக பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் காலை 8:00 மணிக்கு நாமக்கல் சட்டமன்றத் தொகுதி தலைவர்...

திருச்செங்கோடு தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வுகள்

27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

குமாரப்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

குமாரபாளையம் நகரத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் – பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு

(02.10.2020) நாமக்கல் ஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
Exit mobile version