மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது

மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி  மதுரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11-10-14 அன்று திருப்பரங்குன்றத்தில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.இதனை மதுரை மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் துவக்கி வைத்தார்.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-10-14 அன்று நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருண்குமார், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர்  பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான...

விருதுநகர் மாவட்டத்தில் கொடியேற்றும் நிகிழ்வு- தம்பி பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு திறப்பு.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடந்த கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துக்கொண்டு கொடியை ஏற்றி தம்பி பாலச்சந்திரன் நினைவு...

09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. https://www.facebook.com/naamtamizharkatchi

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைபட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலைமலைபட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்திய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா

கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம்

கலை இலக்கிய பண்பாட்டு பாசறை -  அலங்காநல்லூர் ஒன்றியம் நடத்திய பொதுக்கூட்டம். பழ பாக்கியராசு தலைமையில் திலிபன் செந்தில், வழக்கறிஞர் சீமான், எழுத்தாளர் சுந்தர வந்தியத்தேவன், வெற்றிக்குமரன் வழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர். செந்தமிழன்...

நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..

நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் சீமான் தலைமையில் மதுரையில்  நடைபெற்ற  தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்..

மதுரை பேரையூர் ஒன்றியத்தின் சார்பாக அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

நேற்று (14.11.2013)  காலை இனப்படுகொலை நாடான இலங்கையை நீக்க வலியுருத்தி பேரையூர் ஒன்றியத்தின் சார்பாக அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. இறுதியில் களமாடிய மதுரை...

நாம் தமிழர் மதுரை விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு

நாம் தமிழர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அங்கே நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பெருங்குடியில் விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு 35 பேர் கைது...

யானை மலை மீது ஏறி கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி போராட்டம்!

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் மதுரை யானை மலை மீதேறி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத்தமிழர் மீது அந்நாட்டு ராணுவம்...