முகப்பு கட்சி செய்திகள்

மதுரை பேரையூர் ஒன்றியத்தின் சார்பாக அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

45

நேற்று (14.11.2013)  காலை இனப்படுகொலை நாடான இலங்கையை நீக்க வலியுருத்தி பேரையூர் ஒன்றியத்தின் சார்பாக அஞ்சலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
இறுதியில் களமாடிய மதுரை புறநகர் மாவட்ட  செயலாளர் செந்தில் – பேரையூர் தமிழ்மணி உட்பட கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version