மதுரை மண்டலம் – திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்

மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தமுக்கம் அருகில்...

மதுரை வடக்கு தொகுதி – பாண்டியன் குடிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில் 14.01.2021 அன்று தமிழர் பண்டிகையான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.    

மதுரை வடக்கு தொகுதி – இணையவழி கலந்தாய்வு கூட்டம்

மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்களுக்கான மாதாந்திர இணையவழி கலந்தாய்வு கூட்டம் 12.01.2021 அன்று நடைபெற்றது  

மதுரை வடக்கு தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி   மீனாட்சிபுரம் வார்டு  செல்லூர் பகுதியில் மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.    

மதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை  மாவட்டம்  மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதி மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள் பலர் தங்களை நாம் தமிழர் உறுப்பினராய்...

சோழவந்தான் தொகுதி – மருத்துவ முகாம்

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

மதுரை வடக்கு தொகுதி – மாதாந்திர  கலந்தாய்வு கூட்டம்

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30/12/2020 ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் புகழ் வணக்க நிகழ்வு 03/01/2021 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.  இந்த நிகழ்வில், தொகுதியை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

மதுரை கிழக்கு – வீரமங்கை வேலு நாச்சியாருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக எங்கள் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிவகங்கையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக  சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி  தல்லாகுளம் திரு உருவச்சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி...