மதுரை வடக்கு தொகுதி – சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் புகழ் வணக்க நிகழ்வு

14.4.2021 அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி அலுவலகமான பாண்டியன் குடிலில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

18.04.2021, அன்று மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,

மதுரை வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

21.04.2021 அன்று நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு தொகுதி சார்பாக கற்பகம் நகர், சம்பக்குளம், பகுதியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை மேற்கு தொகுதி  வேட்பாளரின்  குற்றப்பின்னணி  விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மதுரை மேற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  குற்றப்பின்னணி  குறித்த விவரங்கள் கீழே உள்ள...

மதுரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - மதுரைநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்  21.3.2020 அன்று எழுச்சியுரை யாற்றினார். ...

சோழவந்தான் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி வேட்பாளர்  செங்கண்ணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி   https://www.youtube.com/watch?v=jx59Ff1rbGk

உசிலம்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

                நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் ஐந்துகோவிலான் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று உசிலம்பட்டியில் பரப்புரை...

திருமங்கலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருமங்கலம் தொகுதி வேட்பாளர் மை_சாராள் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பேரையூரில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி         https://www.youtube.com/watch?v=WnZ6e6yXa4E

சோழவந்தான் தொகுதி – கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம்

சோழவந்தான் தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்தொகுதியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

மதுரை‌ மத்திய தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை‌ மத்திய தொகுதி சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாம் 1: மதி திரையரங்கம் அருகில். முகாம் 2: கொண்ணன் சாலை அருகில் தத்தநேரி. முகாம் 3: பெந்தகொஸ்தே சர்ச் சபை...