கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு -மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி

126

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக 40வது வட்டம் அகிம்சாபுரம் பகுதியில் மதுரை வடக்கு  34வது வட்டம்  அண்ணாநகர் பகுதியில் அம்பிகா கல்லூரி அருகிலும் புதூர் பகுதிக்கு உட்பட்ட காலாங்கரை பகுதியிலும் தொடர்ந்து  கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.