திருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருமங்கலம் தொகுதி சார்பாக இன்று திருமூலம் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
திருமங்கலம் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் விழா
திருமங்கலம் தொகுதி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக 09.04.2022 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சுங்குராம்பட்டி வீர காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு 100 மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்வை நடத்துபவர்கள்:...
திருமங்கலம் தொகுதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவாக பனை விதை நடவு
திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர் *நம்மாழ்வார்* அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு *நாம் தமிழர் சுற்றுச் சூழல் பாசறை* சார்பாக (07.04.2022) அன்று கல்லணை கண்மாயில் 100 பனைவிதைகள்...
திருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவாக திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி கள்ளிக்குடி ஒன்றியம் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக இன்று மாலை கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் அரசு மாணவர்கள்...
திருமங்கலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று நடுதல்
திருமங்கலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சின்னஉலகாணியில் பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகள் நினைவாக மரக்கன்று நடும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
மதுரை தெற்கு தொகுதி சார்பாக 88 வது வார்டில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது
நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் மற்றும் மக்களுக்காக இன்று மதுரை தெற்கு தொகுதியில் வார்டு எண் 88 ல் மதுரை பாராளுமன்ற செயலாளர் அண்ணன் சிவானந்தம் அவர்களின் தலைமையிலும் மற்றும்...
திருப்பரங்குன்றம் தொகுதி திருவள்ளுவர் நாள் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
திருப்பரங்குன்றம் தொகுதி தமிழர் திருநாள் விழா
தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் திருநகரில் அமைந்துள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
சோழவந்தான் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
05.12.2021 அன்று சோழவந்தான் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் வாடிப்பட்டி நகரில் உள்ள சாணாம்பட்டியில் நடைபெற்றது.தொகுதி நிதி குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்தும் கலந்து பேசப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட,...

