முகப்பு கட்சி செய்திகள்

திருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா

135

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவாக திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி கள்ளிக்குடி ஒன்றியம் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக இன்று மாலை கூடக்கோவில் காவல் நிலையம் மற்றும் அரசு மாணவர்கள் விடுதி ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

Exit mobile version