கரூர் மாவட்டம் ஆட்சியரிடம் மனு அளித்தல்
கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரியும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு...
கரூர் மாவட்டம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
#கண்டன_ஆர்ப்பாட்டம்
கரூர் வெங்கமேடு பகுதியில் 12-ம் வகுப்பு படித்துவந்த தங்கை பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தங்கையின் மரணத்திற்கு காரணமான கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்ககோரி நமது கரூர் மாவட்ட...
கரூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்டத்தின் சார்பில் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று விலை உயர்வுக்காகவும், எரி எண்ணெய் மீதான வரியினைக் குறைக்ககோரி பாசிச பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியாக எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று...
அரவக்குறிச்சி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அரவக்குறிச்சி
தொகுதி வேட்பாளர் அனிசா_பர்வீன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பள்ளப்பட்டியில் 26-03-2021 இன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=IIJSvcrjqvo&t=277s
தலைமை அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012527
நாள்: 24.12.2020
தலைமை அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்)
தலைவர் - ச.மைக்கேல் - 12482511942
செயலாளர் - செல்வ.நன்மாறன் -...
தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012523
நாள்: 24.12.2020
தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
கு.தங்கவேல்
-
16700478208
துணைத் தலைவர்
-
தி.முகமது அபுபக்கர் சித்திக்
-
17439179110
துணைத் தலைவர்
-
மு.ஜெயக்குமார்
-
17341842343
செயலாளர்
-
அ.மன்சூர் அலி
-
17341077696
இணைச் செயலாளர்
-
ந.சதிஷ்
-
17341981327
துணைச் செயலாளர்
-
ந.இராஜ்குமார்
-
14059992214
பொருளாளர்
-
ப.மணிவேல்
-
17439112422
செய்தித் தொடர்பாளர்
-
ம.உதயநிதி
-
16850737625
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக...
அரவக்குறிச்சி தொகுதி – தேசிய தலைலவர் பிறந்தநாள் விழா
நாம் தமிழர் கட்சியின் கரூர் மேற்கு மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி க.பரமத்தி பகுதி உறவுகள் தேசிய தலைவரின் 66-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு க.பரமத்தி யில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கரூர் – மண்டல கலந்தாய்வு
கரூர் மண்டலம் சார்பாக தமிழ்தேசிய இனத்தின் முகமும் முகவரியுமாய் இருக்கிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்று கிழமை 22/11/2020 அன்று காலை...
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு
பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் (19-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !