பத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாபபுரம் தொகுதி குப்பைகளை சுத்தம் செய்தல்
பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு சாஸ்தான் கோயில் தெரு பகுதியில் நீண்ட காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக புதர் மண்டிக்கிடந்த ஆற்றங்கரை பகுதியை தூய்மை செய்த நாம் தமிழர் உறவுகள் மற்றும் அப்பகுதி மக்கள்
பத்மநாதபுரம் தொகுதி மழைநீர் வடிய கால்வாய் அமைத்துக் கொடுத்தல்
பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையின் அருகில் கிடந்த கற்கள் அடித்துச் செல்லப்பட்டு நீரோடை ஏற்பட்டு யாரும் மருத்துவமனைக்குள் செல்லமுடியாத நிலையில்...
பத்மநாதபுரம் தொகுதி மின்கம்பத்தில் சாய்ந்திருந்த மரக்கிளைகளை வேட்டி அகற்றுதல்
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி வெட்டுக்குழி 2 வது வார்டு பகுதியில் மின் கம்பத்தில் சய்ந்திருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றி மின் வினியோகத்தடையை அகற்றிய நாம் தமிழர் கட்சி உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி தேனீர்குளம் தூய்மை செய்யும் பணி
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சி முதலார் தேனீகுளம் தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் சுடுகாடு புதர்களை அகற்றி சுத்தம் செய்தல்
திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காலனியில் அமைந்திருக்கும் புதர் மண்டி கிடந்த சுடுகாடு பகுதியை புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொடுத்த நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளம் தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி ஈஞ்சகோடு பகுதி தாழமூடு குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பத்மநாதபுரம் தொகுதி தேவர் குளத்தை தூய்மை செய்யும் பணி
பத்மநாபபுரம் தொகுதி விலவூர் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்த தேவர் குளத்தை தொடர்ச்சியாக 4 வது நாளாக தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்
பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி சுருளகோடு ஊராட்சி செல்லன்திருத்தி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்
பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி சுருளகோடு ஊராட்சி வீரப்புலி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்