காஞ்சிபுரம்

மதுராந்தகம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பகுதியில் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட...

மதுராந்தகம் – பனைவிதை விதைத்தல்

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் இரமேஷ் தலைமையில் விதைக்கப்பட்டது.

திருப்பெரும்புதூர்  தொகுதி -பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர்  சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.  இதில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

காஞ்சிபுரம் – வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

வீரத் தமிழச்சி செங்கொடியின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம்...

செங்கல்பட்டு – ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி ஊரப்பாக்கத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது ...

செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி, ஓட்டேரி விரிவு பகுதியில், கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திய பின்பு புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் பங்கெடுத்து...

மதுராந்தகம் – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி மதுராந்தகம் மேற்கு ஒன்றியம் சார்பில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர்கள்   உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு: 8148040402  

மதுராந்தகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் அச்சிறுப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இராமாபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 25 பேர் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து கல்விக்கண் திறந்த காமராசர்...

செங்கல்பட்டு தொகுதி – கர்மவீரர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதியின்அனைத்து பகுதிகளிலும், கர்ம வீரர் ஐயா காமராசர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

திருக்கழுக்குன்றம் – பெருந்தலைவர் ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்

ஐயா காமராஜர்  அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  
Exit mobile version