மதுராந்தகம் – உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் ம.பொ.சி புகழ் வணக்கம்

120

03.10.2020 சனிக்கிழமை அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலகண்டை பகுதியில் மதுராந்தகம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் தனசேகரன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 பேர் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். அதைத்த தொடர்ந்து வடக்கெல்லை மீட்பு போராளி ஐயா ம.பொ.சி அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது‌‌.