உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் ஏற்றுதல்
உத்திரமேரூர் தொகுதி காட்டுப் பாக்கம் கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்
06/12/2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர் மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம்...
ஆலந்தூர் – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
ஞாயிற்றுக்கிழமை (06/12/2020) காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் தெற்கு பகுதி 164 வது வட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நீனைவை போற்றும் வகையில் அவரது சிலைக்கு மாலை...
காஞ்சிபுரம் மாதாந்திர கலந்தாய்வு
06/12/2020 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அறிஞர் அண்ணா பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...
காஞ்சிபுரம் தொகுதி – குருதிக் கொடை அளித்தல்
தமிழ் தேசியத் தலைவர். மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 22 அன்று காஞ்சிபுரம் தொகுதி உறவுகள்...
ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்
22/11/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொருப்பாளர்களும் மற்றும் உறுப்பினர்களுக்கும் தொகுதியின் சார்பாக...
உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் நடுதல்
உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் மாவட்ட செயலாளர் *சந்திரசேகர்* முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
*வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம்.*
🔹தென்னேரி
🔹அகரம்
🔹நயக்கன்குப்பம்
🔹குன்னவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி
🔹வெண்பாக்கம்
🔹சின்ன மதுரப்பாக்கம்(வெண்பாக்கம் ஊரட்சியோடு சேர்ந்தது)
*உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம்*
🔹சித்தனக்காவூர்
*உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம்*
🔹பெருநகர்
ஆலந்தூர் தொகுதி – ஐயா வ.உ.சி அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
18.11.2020.ஆலந்தூர் தொகுதி. குன்றத்தூர் ஒன்றியம் கெருகம்பாக்கம் ஊராட்சி சார்பில். ஐயா. வ.உ.சி.அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்காற்றிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
ஆலந்தூர் தொகுதி – சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஆ
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (23/09/2020) புதன்கிழமை அன்று நமது மூத்தவர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மாமா சாகுல் ஹமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நமது ஆலந்தூர் தொகுதி தலைமை...
தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக, கிழக்கு பகுதியில் தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.