முகப்பு கட்சி செய்திகள்

காஞ்சிபுரம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்

174

06/12/2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர் மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version