ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு.
ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் தொகுதி சார்பாக இன்று காலை 10.30 மணியளவில் அறிஞர் அண்ணா பூங்காவில் நடைபெற்றது.
இதில் தொகுதி , நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி மேற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக காலை 10 மணிமுதல் இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பு-
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது
இதில் 25 க்கும் மேற்பட்டோர் குருதி அளித்தனர்
காஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க...
கழிவுநீர் கால்வாய் சீர் செய்ய மனு-காஞ்சிபுரம் தொகுதி
13.11.2018 அன்று காஞ்சிபுரம் ராயம்குட்டை தெருவில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய நகராட்சி ஆணையரிடம் கட்சி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது
அதன் ஊடாக நகராட்சி ஊழியர்களால் சரி செய்யப்பட்டது