காஞ்சிபுரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 28-02-2021 அன்று மாலை 4 மணி அளவில் வணிகர் வீதியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.பறையிசை முழங்கி, சிலம்பம் ஆடி...
காஞ்சிபுரம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
14/02/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தலைமை அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் தேர்தல் சார்ந்த விடயங்கள் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
காஞ்சிபுரம் தொகுதி – புலி கொடி ஏற்றுதல்
24/01/2021 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக படுநெல்லி கிராமத்தில் புலி கொடி ஏற்றப்பட்டது இதில் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து...
தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021010015
நாள்: 19.01.2021
தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
ஜ.பாஸ்கர்
-
01339121050
துணைத் தலைவர்
-
ச.துராபுதீன்
-
01339642148
துணைத் தலைவர்
-
சி.செந்தில்முருகன்
-
01339103201
செயலாளர்
-
சி.தர்மராசன்
-
01386486244
இணைச் செயலாளர்
-
பீ.ஜார்ஜ்ஸ்டிபன்
-
01386224842
துணைச் செயலாளர்
-
த.சதிஷ்
-
01386098641
பொருளாளர்
-
மோ.கோபி
-
01339137821
செய்தித் தொடர்பாளர்
-
நெ.சதீஷ்
-
01386239385
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - காஞ்சிபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...
காஞ்சிபுரம் தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு
10/01/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் குமார் அவர்களும், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகதீச பாண்டியன் அவர்களும்...
காஞ்சிபுரம் தொகுதி – தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
14/01/2021-அன்று காஞ்சிபுரம் தொகுதி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்
06/12/2020 புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64-வது நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர் மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம்...
காஞ்சிபுரம் மாதாந்திர கலந்தாய்வு
06/12/2020 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அறிஞர் அண்ணா பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும்...
காஞ்சிபுரம் தொகுதி – குருதிக் கொடை அளித்தல்
தமிழ் தேசியத் தலைவர். மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 22 அன்று காஞ்சிபுரம் தொகுதி உறவுகள்...
சோழிங்கநல்லூர் – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
08/11/2020 அன்று காஞ்சிபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அறிஞர் அண்ணா பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. அதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.