மாதாந்திர தொகுதி கலந்தாய்வு-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
29.12.2019 ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர தொகுதி கலந்தாய்வு மற்றும் தொகுதி பாசறை,ஒன்றிய,நகர, கிளை பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் :உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
08.12.2019 அன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொனையவாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர்...
பனை விதை நடும் திரு விழா-உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
8.9.2019 அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் சார்பாக நத்தாமூர்,பூசாரிபாளையம்,பெரும்பாக்கம்,சாத்தனூர் ஏரி கரைகளில் 700 பனை விதைகள் நடப்பட்டன
கொடியேற்றும் நிகழ்வு-உளுந்தூர்பேட்டை தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஏ.கொளத்தூர் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏ.புத்தூர் கிராமத்தில் கொடியேற்றம், கிளை திறப்பு மற்றும் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஆகியவை 19.08.2019 அன்று நடைபெற்றது இதில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைபாளர் இடும்பாவனம் கார்த்திக்...
தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம்
தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி
விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிசிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு...






