பழனி தொகுத – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று பழனி நகரம் *உழவர் சந்தையில்* மக்களுக்கு *கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் துணிப்பை பயன்படுத்துவதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வும்* ஆகிய இரண்டு நிகழ்வுகள் *நகர கிழக்கு பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது.
பழனி – கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சிறுமி தங்கை கலைவாணிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி – பொதுப்பிரச்சனைக்கு மனு அளித்தல்
பழனி சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர கோரியும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரக் கோரியும் ஊர் மக்களிடம்...
தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010376
நாள்: 06.10.2020
தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகள்)
தலைவர் - ப.செல்வராஜ் - 22437505275
செயலாளர் - கு.வினோத் ராஜசேகரன் -...
தலைமை அறிவிப்பு: பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010372
நாள்: 06.10.2020
தலைமை அறிவிப்பு: பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - இரா.அந்தோணி பிரபு ராஜா - 22497774742
துணைத் தலைவர் - இரா.இன்பா - 10857210645
துணைத்...
பழனிதொகுதி – பனை நடுவிழா
நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சார்பாக பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் பழனி அ.கலையம்புத்தூர் பகுதியில் உள்ள சர்க்கரை குளத்தில் பனை நடும் விழா நமது உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.
பழனி தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
இந்த மாததத்திற்கான கலந்தாய்வுக்கூட்டம் நமது கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது அடுத்த கட்டப் பணிகள் குறித்தும் நிதி ஆதாரம் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டு...
பழனி – பாலசமுத்திரம் பேரூராட்சியில் கொடியேற்று நிகழ்ச்சி
நாம்தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பில் கட்சியின் புலிக் கொடிக்கம்பம் நடுவிழா முன்னெடுக்கப்பட்டது
பனை மரம் வெட்ட வேண்டாம் என கோரிக்கை – பழனி தொகுதி
பனைமரங்களை வெட்டி விற்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என வலியுறுத்தி பழனியில் ஒவ்வொரு செங்கல் சூளை க்கும் சென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- பழனி தொகுதி
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தனியார் நிதி நிறுவனங்கள் கொரனா தொற்று காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை சந்தித்து...



