கடலூர் மாவட்டம்

கடலூர் தொகுதி – நடுவண் நகரம் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் முக கவசம் வழங்கும் திருவிழா

இன்று கடலூர் தொகுதி நடுவன் நகரம் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கபசுர நீர் முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடலூர் தொகுதி – தெற்கு ஒன்றிய பகுதியில் பனை நடும் திருவிழா

கடலூர் தொகுதி தெற்கு ஒன்றியம் பனை நடும் திருவிழா நடைபெற்றது. சுமார் 300 பனை விதைகள் நடப்பட்டது.

விருத்தாச்சலம் தொகுதி – காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

விருத்தாசலம் தொகுதி சார்பாகவிருத்தாசலம் பேருந்து நிலையம் அ௫கில் உள்ள ஐயா கா்மவீரர் காமராசர் தி௫வு௫வச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது

விருத்தாச்சலம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருத்தாச்சலம் தொகுதி சார்பாக வேப்பூர் கூட்டுரோடுட்டில் ஆ.கங்கா தரன் தலைமையில்...

திட்டக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

30/09/2020 ரெட்டாக்குறிச்சிதிட்டக்குடி சட்டமன்ற தொகுதிமங்களூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.

காட்டுமன்னார்கோயில் தொகுதி- திலீபன் நினைவு கொடி கம்பம்

காட்டுமன்னார்கோயில் தொகுதி 27.09.2020 ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது 33வது நினைவு நாள் கொடி  கம்பம் ஏற்றப்பட்டது.

காட்டுமன்னார்கோயில் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

27.09.2020 அன்று காட்டுமன்னாா்கோயில் பெரியகுளம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

காட்டுமன்னார்கோயில் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி

ஈகைப் போராளி லெப்டினட் கேணல் திலீபன் அவா்களது  தியாகத்தின் இறுதி நாளாகத் திகழும் செப்டம்பா் 26 சனிகிழமை அன்று காலை ஏழு மணிக்கு காட்டுமன்னாா்கோயில் பே௫ந்து நிலையம் அ௫கில் அவரது தி௫வு௫வப்படத்திற்கு மலா்தூவி...

தமிழ்முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி நெல்லிக்குப்பம் நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவு பதாகைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது 
Exit mobile version