பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

261

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், நடுவண் அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த மசோதாவை கண்டித்தும் நெல்லிக்குப்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 15.10.2020 காலை 11.00 மணியளவில் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.

Exit mobile version