பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் ஆயங்குடி ஊராட்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
கீழக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சுத்தம் செய்து சாலை அமைக்கும் பணி – காட்டுமன்னார்கோயில்
நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் கீழக்கரை பெரிய தெருவில் மாரியம்மன் கோவில் சுற்றி மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு சாலை போடும் பணியில் நாம்...
தூய்மைப் பணியாளர்களுக்கு மலர்தூவி நிவாரண உதவி – காட்டுமன்னார்கோயில்
14-08-2020 காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காட்டுமன்னார்கோயில் பகுதியில் தொகுதி துணை தலைவர் செந்தில்குமார், தொகுதி பொருளாளர் வடிவேல் மற்றும் களப்போராளி மன்னை ஹரிஹரன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில்...
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்
11/08/2020 அன்று காலை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி திருமுட்டம் ஒன்றியம் *ஆனந்தகுடி* கிராமத்தில் அனைத்து *தொகுதி பொறுப்பாளர்கள்* முன்னிலையில் *திரு. வினோத்* அவர்களின் ஏற்பாட்டின் படி பொதுமக்களுக்கு *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது இதில்...
கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்டுமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் எள்ளேரி ஊராட்சியில் திரு.இப்ராஹிம், திரு. அஸ்கர் அலி, முன்னிலையில் பொது மக்களுக்கு இலவசமாக கபசுரகுடிநீர்...
மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் – காட்டுமன்னார்கோயில்
மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம்
கர்மவீரர்_காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – காட்டுமன்னார்கோயில் தொகுதி
15/07/2020 கல்விக்கண் திறந்த #கர்மவீரர்_காமராசர் அவர்களின் 118 வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – கடலூர் தெற்கு மாவட்டம் – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சார்பாக காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியில்...
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – காட்முமன்னார்கோயில்
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் எள்ளேரி ஊராட்சியில் இப்ராஹிம், அஸ்கர் அலி முன்னிலையில் கபசுர குடிநீர் தரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது .
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கடல் தீபன் அவர்கள்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – காட்டுமன்னார்கோயில் தொகுதி
காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக கிராண்ட் ஸ்டூடியோ அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி
20/04/2020 கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் வழங்கினார்கள்





